இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

மண்ணுளி அரசு

sukumaran 166 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

இந்தியாவிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகள் ,பொறியியல் கல்லூரிகள்,நிகர் நிலை பல்கலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு .இங்கு நீட் தேர்வு எழுத மய்யம் காண முடியவில்லை என்று சிபிஎஸ்சி அதிகாரிகள் சொல்வது பெரிய பொய் .அதைவிட பெரும் பொய் ராஜஸ்தானுக்கு தமிழக மாணவர்கள் யாரும் தேர்வெழுத மய்யம் ஒதுக்கப்பட்டு போகவில்லை என்பது. அதை விடக் கேவலம் இதை எதையுமே தட்டிக்கேட்காமல் மண்ணுளி களாக அதிமுக அடிமைகள் அரசு வேடிக்கைப்பார்த்ததுதான்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • tamilsolai

  • tamilwin
  • பொது