இடுகை பற்றிய விபரங்கள்

Tamil Radios
1

ஜி.எஸ்.எம். & சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம்

senthilmsp 865 நாட்கள் முன்பு (senthilmsp.blogspot.com) ஏனையவை பிரிவில் பகிர்ந்துள்ளார்

இன்று நாம் பயன்படுத்தும் மொபைல்கள் இரண்டு வகையான தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. ஒன்று ஜி.எஸ்.எம். தொழில்நுட்பம், மற்றொன்று சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம். இதில் ஜி.எஸ்.எம். என்றால் 'குளோபல் சிஸ்டம் பார் மொபைல்' என்றும், சி.டி.எம்.ஏ. என்றால் 'கோட் டிவிஷன் மல்டிபிள் அக்சஸ்' என்றும் அர்த்தம்.

இச்செய்திக்கு ஓட்டளித்தவர்


  • aasai

  • tamilbm

  • tamilwin
  • பொது