கேப்டன் டிவி செய்திகள் 🔴Live


Website

Captain TV News ( கேப்டன் செய்திகள் )

 கேப்டன் நியூசு என்பது தமிழ் மொழியில் இயங்கும் கேப்டன் மீடியா நெட்வொர்க்குற்கு சொந்தமான 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி சேவை ஆகும். இது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரான விஜயகாந்த் என்பவரால் ஆகத்து 29, 2012 அன்று ஆரம்பிக்கப்பட்டு, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றது

AD1
AD2
AD3