Top 10 Email Services 2026 | Gmail History Tamil | இலவச Email Accounts முழு விளக்கம்

Email என்றால் என்ன?

  Email (Electronic Mail) என்பது இணையத்தின் மூலம் ஒருவர் மற்றொருவருக்கு தகவலை அனுப்பும் ஒரு டிஜிட்டல் முறை. இது வேலை, கல்வி, சமூக வலைத்தளம், banking போன்ற அனைத்துக்கும் அவசியமான ஒன்று.

இப்போது உலகத்தில் பல email services இருந்தாலும், சில முக்கியமானவை மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை கீழே பார்க்கலாம் 

1. Gmail – உலகின் No.1 Email Service

Gmail என்பது Google நிறுவனத்தினுடைய email service ஆகும். 

இது முதன்முதலில் 2004 ஏப்ரல் 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் invite-only system ஆக இருந்தது (அதாவது எல்லாருக்கும் கிடைக்காது).

 தற்போது உலகில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் email platform ஆக உள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • 15GB free storage
  • Google Drive, YouTube இணைப்பு
  • Spam filter மிகவும் சக்திவாய்ந்தது

 இன்றைக்கு Gmail இல்லாமல் online வாழ்க்கை almost முடியாத நிலை.

🔗 Website - mail.google.com


2. Outlook – Professional Email Service

Outlook என்பது Microsoft நிறுவனத்தினுடைய email service ஆகும்.

இது முதலில் Hotmail (1996) ஆக ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் 2013-ல் Outlook ஆக மாற்றப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  • Office (Word, Excel) integration
  • Business useக்கு சிறந்தது
  • Clean interface
🔗 Website www.microsoft.com

3. Yahoo Mail – பழமையான Email Service

Yahoo Mail என்பது Yahoo நிறுவனத்தினுடையது.

இது 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  • 1TB storage
  • பழைய usersக்கு இன்னும் popular
🔗 Website mail.yahoo.com

4. Proton Mail – பாதுகாப்பான Email

Proton Mail என்பது Proton AG நிறுவனத்தினுடையது.

இது 2013 இல் தொடங்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  • End-to-end encryption
  • Privacy அதிகம்
🔗 Website proton.me

5. Zoho Mail – Business Email Solution

Zoho Mail என்பது Zoho Corporation நிறுவனத்தினுடையது.

இது 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  • Ads இல்லாமல்
  • Business emailக்கு சிறந்தது
🔗 Website www.zoho.com

6. GMX Mail – Free Storage Email

GMX Mail என்பது GMX நிறுவனத்தினுடையது.

 இது 1997 இல் ஆரம்பிக்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  • Unlimited storage
  • Strong spam protection
🔗 Website

7. Mail.com – Custom Email Names

Mail.com என்பது Mail.com நிறுவனத்தினுடையது.

 இது 1995 இல் தொடங்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  • Custom domain email
  • பல email endings
🔗 Website

8. iCloud Mail – Apple Email Service

iCloud Mail என்பது Apple நிறுவனத்தினுடையது.

இது 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  • Apple devicesக்கு perfect
  • Secure system
🔗 Website

9. Tutanota – Secure Email Service

Tutanota என்பது Tutanota நிறுவனத்தினுடையது.

இது 2011 இல் தொடங்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  • Privacy focused
  • Free encrypted email
🔗 Website

10. Yandex Mail – International Email Service

Yandex Mail என்பது Yandex நிறுவனத்தினுடையது.

இது 2000 இல் ஆரம்பிக்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  • Free storage
  • நல்ல user interface
🔗 Website

Email services இன்று வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது.

பொதுவாக:

Gmail → தினசரி பயன்பாடு

Outlook → வேலை / office

Proton Mail → privacy

Post a Comment